
இறைவன் திருபெயரால் முதல் ஹஜ் சேவை காரைக்கால், திருவாரூரில் தொடங்கும் முதல் நிறுவனம் எங்கள் நிறுவனம், மிக குறைவான செலவில் இறை பயணம் உங்கள் பாதுகாப்பில் எங்கள் தனி கவனம்.
எங்கள் நிறுவனத்தில் முதல் ஹஜ் சேவையை தொடங்கி உள்லோம் இது ஒரு தனி சிறப்பு எங்களோடு நீங்களும் இறை இல்லத்திற்கு வந்து அருளை சேர்ப்போம். பயணத்திற்கான மேலும் விவரங்களை எங்கள் நிறுவனத்தை அணுகுங்கள்.